Petrol Price: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயா்வு - Neerthirai

Breaking

Post Top Ad

Petrol Price: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயா்வு

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது. 

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது. 

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை தலா 5 காசுகள் உயா்ந்து ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.75.90க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.70.44க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Post Bottom Ad