Petrol Price: 19-04-2019 - இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் - Neerthirai

Breaking

Post Top Ad

Petrol Price: 19-04-2019 - இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் கைவிடப்பட்டது. 

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அதன்படி பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.69 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.01 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த விலை உயா்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Post Bottom Ad