Petrol Price:இன்றைய (20-04-2019) பெட்ரோல், டீசல் விலை - Neerthirai

Breaking

Post Top Ad

Petrol Price:இன்றைய (20-04-2019) பெட்ரோல், டீசல் விலை

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.77 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.10 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. 

Post Bottom Ad